உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் கோகலே 9ம் தேதி பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
இதையடுத்து மூத்த நீதிபதி முகோபாத்யாயா தற்காலிக தலைமை நீதிபதி பதவியை வகித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக முகோபாத்யாயா அறிவிக்கப்பட்டார்.
அவர் வருகிற திங்கள்கிழமை பதவியேற்கிறார்.
2007ம் ஆண்டு மார்ச் 7ம் தேதியில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் கோகலே, அப்பதவியில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
பதவியேற்ற பின்னர் வக்கீல்கள் - போலீஸ் மோதல் குறித்த வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சை கோகலே அறிவிப்பார் எனத் தெரிகிறது.
More From
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications