ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு - ஏப். 1க்கு தள்ளி வைப்பு
பரங்கிப்பேட்டை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.பி. குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், சட்ட விதிகளுக்கு புறம்பாக நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரினார்.
அதையடுத்து ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை கோர்ட்டில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தேர்தல் கமிஷன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு நீதிபதி சரத்ராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கிற்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளதால் விசாரணையை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications