பங்குச் சந்தை - ஒரே வாரத்தில் ரூ. 55,000 கோடி நஷ்டம்
மும்பை: பங்குச் சந்தை சரிவால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய முன்னணி நிறுவனங்கள் இழந்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா... ரூ.55 ஆயிரம் கோடி.
இதில் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே மூன்றில் ஒரு பங்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலையிலான ரிலையன்ன்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.14,872 கோடியை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பரிமாறப்பட்ட போது ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.1170 கோடி.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களிலிருந்த தங்கள் பெரும்பாலான பங்குகளை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து கிடுகிடுவென பங்குச் சந்தையே சரிந்துவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் அளவு பலவீனமாகிவிட்ட சந்தையில், மீண்டும் காளையின் துள்ளலைப் பார்க்க 6 மாதங்களுக்கும் மேலாகலாம் என பங்கு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ப்ளூ சிப் பங்குகள் எனப்படும் முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு எதிர்மறையான வர்த்தகம்தான் நிலவும் எனக் கூறி வருகின்றனர்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications