பெங்களூர் விமான விபத்தில் பலியான விமானியின் உடல் சொந்த ஊர் வந்தது
Subscribe to Oneindia Tamil
ஓமலூர்: பெங்களூர் விமான விபத்தில் பலியான தமிழக விமானியின் உடல் நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகை பெதாதி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தின் சரஸ் பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த விமானி இளையராஜா, பெங்களூரை சேர்ந்த பிரவீன், தீபேஸ் ஷா ஆகியோர் பலியானார்கள்.
இந்நிலையில் இளையராஜாவின் உடல் ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் ஓமலூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ஓமலூர் தாசில்தார் ராஜேஸ்வரி மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், இளையராஜாவின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications