ஜார்க்கண்ட்: காங்கிரஸ்-6; ஜேஎம்எம்-5
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. காங்கிரஸ் அங்கு 6 தொகுதிகளிலும், சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பங்கிடும் பணியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிகரமாக முடித்துள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.
பீகாரில் பாஜக, காங் கூட்டணியில் இழுபறி:
இதற்கிடையே, ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி பீகாரில் 14 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் இதற்கு லாலு பிரசாத் யாதவ் உடன்படவில்லை. இதனால் அங்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதேபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அங்கு இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாமல் இழுபறியாக உள்ளது. ஐக்கிய முக்கிய ஜனதா தளம் கூடுதல் தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால் அதற்கு பாஜக உடன்படவில்லை. இதனால் அங்கும் சிக்கல் நிலவுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications