அத்வானியின் வெப்சைட்டிலிருந்து தேசியக் கொடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil

அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரது இணையதளத்தில் தேசியக் கொடி இடம்பெற்றது. தற்போது அவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும், இணையதளம் வாயிலாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்ற அரசியல் கட்சிகளின் இணையதளங்களை விட அத்வானியின் இந்த இணையதளம் படு பிரபலமாகி விட்டது. இந்த இணையதளம் குறித்து அனைத்து இணையதளங்கள், பத்திரிக்கைகளில் பாஜக விளம்பரமும் செய்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக தேசியக் கொடியை பயன்படுத்துவதற்கு கேரளாவைச் சேர்ந்த மகாத்மா காந்தி அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
மேலும் இணையதளம் மூலம் வெளியான விளம்பரத்திலும் தேசியக் கொடி இடம்பெற்றுள்ளதற்கு அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து இணையதளத்திலிருந்து தேசியக் கொடி உடனடியாக நீக்கப்பட்டு விட்டது
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications