இதோ இன்னொன்று!-திராவிட தேசிய கட்சி!!
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழக மக்களுக்கு சேவை செய்ய திராவிட தேசிய கட்சி என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது.
தேர்தல் வந்துவிட்டால் தமிழகத்தில் புதிய கட்சிகள் முளைப்பது வாடிக்கை. இவர்களது அடையாளம் வெறும் லெட்டர் பேட், ஒரே ஒரு போர்ட் ஆகியவை தான்.
தேர்தல் முடிந்தவுடன் இவை இருந்த இடமே தெரியாது. அந்த வகையில் திராவிட தேசிய கட்சி என்ற புதிய கட்சி அவதாரம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications