ஜப்பான் தூதரகத்தில் ராமதாஸ்-வைகோ மனு
சென்னை: இணைத் தலைமை நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இலங்கை அரசுக்கு எந்தவித நிதியுதவியும் செய்யக் கூடாது என்று கோரி சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர்.
இலங்கைக்கு நிதி உதவிஅளிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்று ஜப்பான். இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தூதுக்குழு இன்று காலை ஜப்பான் துணைத் தூதரகத்துக்கு சென்றது.
அவர்கள் துணைத்தூதர் காசாவோ மினாகாவே-வை சந்தித்து மனு அளித்தனர். இலங்கையில் ராணுவ தாக்குதலில் அப்பாவித்தமிழர்கள் உயிரிழந்து வருவதை சுட்டிக்காட்டி அந்நாட்டுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அப்படி உதவியை நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்கள் ஜப்பான் நாட்டு பொருட்களை புறக்கணிக்க நேரிடும் என்றும் எடுத்துக்கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications