ஜெ. வீடு முன் தீக்குளிக்க முயன்ற தொண்டர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கர்ணன் (37) தீவிரமான அதிமுக தொண்டராவார். இவர் சென்னையில் ஜெயலலிதா நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் இரவு 7.15 மணியளவில் பாட்டிலில் மண்ணெண்ணெயுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுப் பகுதிக்கு வந்தார்.
அங்குள்ள ராகவேந்திரா அவென்யூவில் நின்றபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு ஜெயலலிதாவின் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
அங்கு காவலுக்கு இருந்த போலீசார், அவரைப் பிடித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, நான் அம்மா (ஜெயலிலதா) மீது மிகுந்த பற்று வைத்துள்ளேன். அவர் நலமுடன் இருப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதனால் தீக்குளித்து உயிரை விட தீர்மானித்தேன் என்றார்.
அவரது மனைவியும், குழந்தைகளும் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கின்றனர். அவரை எச்சரித்த போலீசார் அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications