அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும், திருச்சி திமுக மாவட்ட செயலாளராகவும் உள்ள நேருவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் அமைச்சர் நேருவை பற்றி மிகவும் ஆபாசமாகவும், இழிவாகவும் எழுதப்பட்டிருந்தது. அவரை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கடிதத்தில் அனுப்பியவர் முகவரியில் சந்திரசேகரன், ஒன்றியச் திமுக செயலாளர், மணிகண்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நேரு, சந்திரசேகரனிடம் நேரடி விசாரணை நடத்தினார். ஆனால், இதில் தனக்குத் தொடர்பில்லை என்று அவர் கூறிவிட்டடார்.
இதைத் தொடர்ந்து திருச்சி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications