சிறார் சிறையிலிருந்து 11 பேர் ஓட்டம்- ஐவர் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 11 சிறார்கள் தப்பி ஓடினர். அவர்களில் ஐந்து பேரை போலீஸார் மீண்டும் பிடித்தனர்.
மதுரை சிறுவர் சீர்தீருத்தப் பள்ளியில் நேற்று இரவு 11 சிறார்கள் காவலாளியை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து காவலாளி, தெப்பக்குளம் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் ரயில் நிலையத்தில் ஐந்து சிறார்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நிற்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
உடனடியாக அங்கு விரைந்த போலீஸார், தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியவர்கள் எனத் தெரிய வந்தது.
மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications