நீதிமன்ற மோதல்-சுந்தரத்தேவன் விசாரணை கமிஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்தில் வக்கீல்கள் மீதான தாக்குதலில் போலீஸாரின் செயல் குறித்து விசாரிக்க தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரத்தேவன் இன்று நியமிக்கப்பட்டார்.
சுந்தரத்தேவன் தற்போது வருவாய்த் துறை ஆணையராக இருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தில் நடந்த மோதலின் போது போலீசார் நடந்து கொண்ட முறை என்ன? அதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சுந்தரதேவன் விசாரணை நடத்துவார்.
விரைவில் இதற்கான அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தக் கமிஷனை தமிழக அரசு நியமித்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications