திமுகவிடம் 6 தொகுதிகளை கேட்போம் - தமுமுக
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம் என்று தமுமுக தலைவர் ஜவஹாருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கும்பகோணத்தில் தமுமுக தலைவர் ஜவஹாருல்லாஹ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மனித நேய மக்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியை நாளை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் சந்திக்க உள்ளேன்.
பாராளுமன்றத் தேர்தலில் தென்காசி, மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம், மத்திய சென்னை, திருச்சி, ஆகிய 6 தொகுதிகளை கேட்போம். இதில் கணிசமான தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தேர்தலில் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications