பணவீக்கம் 2.43%-விரைவில் பூஜ்யமாகும்?
டெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. கடந்த வாரம் 3.03 சதவீதம் என இருந்த பணவீக்கம் இந்த வாரம் 2.43 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2002 ஜூன் மாதம் 18ம் தேதி கணக்கீட்டின் படி பணவீக்கம் 2.18 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு மீண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக்கு திரும்பியுள்ளது பணவீக்கம்.
மொத்த விலைக் குறியீட்டெண்ணின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட பணவீக்கம் இது. எனவே நடைமுறையில் சந்தையில் நிலவும் விலைகள் இதற்குப் பொருந்தாது.
பணவீக்கம் விகிதம் குறைவது இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. விரைவில் பூஜ்யம் சதவிகிதமாக பணவீக்கம் குறையும் என பல வங்கிகள் கணித்துள்ளன.
இதனால் பொதுமக்களுக்கு எந்த வகையிலாவது பலன் இருக்கிறதா?
இதுவரை இல்லை. தயாரிப்பாளர்கள், நிறுவனங்களாகப் பார்த்து தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தில் ஒரு பகுதியை போனால் போகட்டுமென்று நுகர்வோருக்கு விட்டுக் கொடுத்தால்தான் உண்டு. மற்றபடி இப்போது பணவீக்கம் குறைவு, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்புகள் போன்றவற்றின் முழுமையான பலன்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கே.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ரூ.1000-க்கு மளிகை சாமான்கள் வாங்கிய காலம்! 2000 vs 2026: மலைக்க வைக்கும் பால், சிலிண்டர் விலை உயர்வு -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications