விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவு தலைவர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: புதுக்குடியிருப்புப் பகுதியில் இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி விவகாரத்தைக் கவனித்து வந்த மூத்த தலைவரான சபாரத்தினம் செல்வதுரை என்கிற தமிழேந்தி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழேந்தி பலியாகி விட்டதை இலங்கை ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த வாரம் நடந்த தாக்குதலின்போது, எந்த தினத்தில் தமிழேந்தி பலியானார் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் பொறுப்பை தமிழேந்திதான் கவனித்து வந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வலது கை போல செயல்பட்டு வந்தவர் தமிழேந்தி.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications