40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெல்லும்-வைகோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக-மதிமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெல்லும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்கு நடப்பது வெளியில் தெரியாமல் இருக்க சர்வதேச செய்தியாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க மறுக்கிறது.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யவில்லை என்று தங்கபாலு கூறுகிறார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க ராணுவ உதவி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி படுதோல்வி அடையும். அதிமுக-மதிமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெல்லும் என்றார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications