சென்னை வந்தால் நவீன் சாவ்லா - இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை: லோக்சபா தேரத்ல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
நேற்று இரவு ஏழரை மணிக்கு செனனைக்கு வந்த சாவ்லாவா தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வரவேற்றார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சாவ்லா பேசுகையில்,
நான் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்க இருக்கிறேன். காலையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.
ஆந்திரா அரசின் செயல்பாட்டை பற்றி அங்குள்ள டி.ஜி.பி. பாராட்டி பேசியதாகவும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்பதால் டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எனக்கு கடிதம் எழுதப்பட்டதாக கேட்டு இருக்கிறீர்கள்.
ஆனால் அதுபற்றிய தகவல் எனக்கு வந்து சேரவில்லை. 13-ம் தேதி ஆந்திராவுக்கு சென்று அங்கு, தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வேன். அப்போது இதுபற்றி கேட்பேன். எனவே டி.ஜி.பி. விவகாரம் பற்றி இப்போது என்னால் கருத்து கூற இயலாது என்றார் சாவ்லா.
இன்று காலை 11 மணிக்கு கன்னிமாரா ஹோட்டலில் சாவ்லா தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நரேஷ் குப்தா தவிர காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications