மக்களவை தொகுதி அறிமுகம்-17: ஈரோடு

மாவட்டத்தின் தலைநகராக ஈரோடு விளங்கினாலும் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என எக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் திருச்செங்கோடு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை இது வரை இருந்து வந்தது.
தற்போது, திருச்செங்கோடு தொகுதி ஒழிக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் புதிதாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பு இருந்த திருச்செங்கோடு, பழனி, பொள்ளாச்சி தொகுதிகளிலிருந்து சில தொகுதிகளை எடுத்து ஈரோடு என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள தொகுதி இது.
புதிய ஈரோடு லோக்சபா தொகுதியின் கீழ் வரும் சட்டசபை தொகுதிகள் - குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் , காங்கேயம்.
முன்பு திருச்செங்கோடு பாராளுமன்றத் தொகுதிகளில் குமாரபாளையம், ஈரோடு, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, கபிலர்மலை, எடப்பாடி போன்ற தொகுதிகள் இருந்து வந்தது.
கடந்த திருச்செங்கோடு தொகுதியில் திமுக சார்பில் சுப்புலட்சுமியும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டனர்.
இதில் திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கையோடு மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications