நெருக்கடியில் செவர்ஸ்டல் ஸ்டீல் நிறுவனம்
மாஸ்கோ: ரஷ்யாவின் முதல்நிலை ஸ்டீல் நிறுவனமான செவர்ஸ்டல் ஸ்டீல் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டதால், அதன் அமெரிக்க கிளைகள் அனைத்தும் தற்காலிகமாக ஆனால் மறு திறப்பு தேதி குறிப்பிடப்படாமல் மூடப்படுகின்றன.
மேலும் நிறுவனத்தின் ரஷ்ய தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்களில் 9500 பணியாளர்களை உடனடிப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செவர்ஸ்டல் நிறுவன தலைவர் அலெக்ஸி மார்தோஸ்தோவ் கூறுகையில், இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள எங்களின் அனைத்து தொழிற்சாலைகளையும் மூடுகிறோம். மேலும் இங்குள்ள பணியாளர்கள் அனைவரையும் நீக்கியுள்ளோம். அடுத்து, ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலைகளில் கூடுதலாகப் பணியில் உள்ள 9 ஆயிரம் தொழிலாளர்களையும் நீக்க முடிவு செய்துள்ளோம்.
இப்போதைக்கு எங்கள் முன் உள்ள பெரும் சவால், நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான். நிறுவனம் சரியான பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்..., என்கிறார் மார்தோஸ்தோவ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications