மக்களவை தொகுதி அறிமுகம்-19: நீலகிரி (தனி)

இதுவரை இத்தொகுதியின் கீழ் இருந்து வந்த சட்டசபைத் தொகுதிகளான தொண்டாமுத்தூர், நீக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதில் பவானிசாகர் வந்து சேர்ந்துள்ளது.
நீலகிரி தொகுதியில் இருந்த பழைய சட்டமன்றத் தொகுதிகள் - மேட்டுப்பாளையம், அவனாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர்.
தற்போதைய சட்டமன்றத் தொகுதிகள் - பவானிசாகர் (தனி), உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவனாசி.
நீலகிரி தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதிகளில் 3 (பவானிசாகர், கூடலூர், குன்னூர்) திமுக வசமும், இரண்டு (மேட்டுப்பாளையம், அவனாசி) அதிமுக வசமும் உள்ளன. உதகமண்டலத்தின் எம்.எல்.ஏ. கோபாலன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
நீலகிரி காங்கிரஸ் கோட்டை. ஆனால் இரண்டு முறை இங்கு பாஜக வெற்றி கண்டு போயிருக்கிறது. திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா ஒரு வெற்றி கிடைத்துள்ளது. பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதியை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விட்டுக் கொடுப்பது வழக்கம். இங்கு அதிக முறை எம்.பியாக இருந்தவர் ஆர்.பிரபு. தற்போதைய எம்.பியும் அவர்தான்.
கடந்த தேர்தல் நிலவரம்
ஆர்.பிரபு (காங்கிரஸ்) - 4,94,121.
மாஸ்டர் மதன் (பாஜக) - 2,57,619.
வெற்றி வித்தியாசம் - 2,36,502 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1957-62 - சி.நஞ்சப்பா - காங்கிரஸ்.
1962-67 - அக்கம்மா தேவி - காங்கிரஸ்.
1967-71 - நஞ்சே கெளடர் - சுதந்திரா கட்சி.
1971-77 - மாதே கெளடர் - திமுக.
1977-80 - ராமலிங்கம் - அதிமுக.
1980-84 - ஆர்.பிரபு -காங்கிரஸ்.
1984-89 - ஆர்.பிரபு -காங்கிரஸ்.
1989-91 - ஆர்.பிரபு -காங்கிரஸ்.
1991-96 - ஆர்.பிரபு -காங்கிரஸ்.
1996-98 - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் - காங்கிரஸ்.
1998-99 - மாஸ்டர் மதன் - பாஜக.
1999-04 - மாஸ்டர் மதன் - பாஜக.
2004 - - ஆர்.பிரபு -காங்கிரஸ்.
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1957.
வென்றவர் - சி.நஞ்சப்பா (காங்கிரஸ்).
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications