கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தமிழக அரசு
சென்னை: தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இப்பணியில் சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கோ அல்லது தேவைப்படும் காலம் வரையிலுமோ ஒரு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதையடுத்து இப்பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு சிமென்ட் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள கே.சத்யகோபால் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யகோபால், நரேஷ்குப்தாவுடன் இணைந்து செயல்படுவார்.
சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதி, நரேஷ்குப்தாவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications