மக்களவை தொகுதி அறிமுகம்-21: பொள்ளாச்சி

வளமையும், செழிப்பும் மிக்க பொள்ளாச்சி தொகுதியின் சட்டசபைத் தொகுதிகள், தொகுதி மறு சீரமைப்பின் கீழ் மாற்றம் கண்டுள்ளன.
இதற்கு முன்பு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர் ஆகியவை இருந்தன.
தற்போது பொங்கலூர், தாராபுரம் போய் விட்டது. அதற்குப் பதில் மடத்துக்குளம், தொண்டாமுத்தூர் ஆகியவை இணைந்துள்ளன. இதில் மடத்துக்குளம் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.
புதிய சட்டசபைத் தொகுதிகள் - தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.
சட்டசபை உறுப்பினர்கள் விவரம்..
கிணத்துக்கடவு - தாமோதரன் (அதிமுக)
பொள்ளாச்சி - ஜெயராமன் (அதிமுக)
வால்பாறை - கோவை தங்கம் (காங்.)
உடுமலைப்பேட்டை - சண்முகவேலு (அதிமுக)
தாராபுரம் - பிரபாவதி (திமுக)
பொங்கலூர் - மணி (திமுக)
தொண்டாமுத்தூர் - மு.கண்ணப்பன் (மதிமுக)
காங்கிரஸ், திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகள் இங்கு மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. தற்போது கடந்த இரண்டு தேர்தல்களாக பொள்ளாச்சி மதிமுக வசம் உள்ளது.
1951ம் ஆண்டு முதல் இதுவரை 14 மக்களவைத் தேர்தல்களை பொள்ளாச்சி தொகுதி சந்தித்துள்ளது. இதில், அதிகபட்சம் அதிமுக ஐந்து முறை வென்றுள்ளது. திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா 3 முறையும், மதிமுக இரு முறையும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன. தமாகவும் இங்கு ஒரே ஒரு முறை வென்றுள்ளது.
கடந்த தேர்தல் நிலவரம்
டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக) - 3,64,988.
ஜி. முருகன் (அதிமுக) - 2,44,067.
வெற்றி வித்தியாசம் - 1,20,921 வாக்குகள்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1951 - தாமோதரம் (காங்.)
1957 - பி.ஆர். ராமகிருஷ்ணன் (காங்.)
1962 - சி.சுப்ரமணியம் (காங்.)
1967 - நாராயணன் (திமுக)
1971 - நாராயணன் (திமுக)
1977 - கே.ஏ.ராஜு (அதிமுக)
1980 - சி.டி. தண்டபாணி (திமுக)
1984 - ஆர். அண்ணா நம்பி (அதிமுக)
1989 - ராஜா ரவிவர்மா (அதிமுக)
1991 - ராஜா ரவிவர்மா (அதிமுக)
1996 - கந்தசாமி (தமாகா)
1998 - தியாகராஜன் (அதிமுக)
1999 - டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
2004 - டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - தாமோதரம் (காங்.)
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications