சிதம்பரம்-திருமாவை எதிரித்து தடா பெரியசாமி!
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து 'தடா' பெரியசாமி பேட்டியிடுவார் என்று தெரிகிறது.
ஆரம்ப காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியாக வலம் வந்தவர் 'தடா' பெரியசாமி. இவருக்கும் திருமாவளவனுக்கும் இடையே மன கசப்பு வரவே அக் கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 'தடா' பெரியசாமி சுமார் 1.25 லட்சம் வாக்குகள் பெற்றார்.
இந் நிலையில் திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட 'தடா' பெரியசாமி தாயாராகி வருவதாகக் கூறப்படுகின்றது.
பெரியசாமிக்கு தேர்தல் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் உதவலாம் என்றும் கூறப்படுகிறது. திருமாவளவன், பெரியசாமி மோதினால் சிதம்பரம் தொகுதியில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications