கோ ஏர் நிறுவனத்தை வாங்க முயலும் ஸ்பைஸ் ஜெட்
மும்பை: வாடியாவின் கோ ஏர் நிறுவனத்தை வாங்க அல்லது அதன் பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது மோடியின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
இது தொடர்பாக பேச்சு நடத்த கோ ஏரின் நிர்வாக இயக்குநர் ஜெய் வாடியாவைச் சந்தித்து பேச்சு நடத்தினார் ஸ்பைஸ்ஜெட் தலைமை நிர்வாகி சஞ்சய் அகர்வால்.
குறைந்த கட்டண விமான சேவையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுவருகிறது ஸ்பைஸ் குழுமம். அடுத்த இரு ஆண்டுகளில் இந்த விமான சேவையை பெருமளவு விரிவாக்கம் செய்யும் முயற்சியில் உள்ளது ஸ்பைஸ்.
அதன் முதல் கட்டமாகத்தான் கோ ஏர் விமான நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளதாம். கோ ஏர் நிறுவனம் ஆரம்பத்தில் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுக்கு விரிவான விமான சேவைகளை வழங்கி வந்தது.
ஆனால் தொடர் நஷ்டம் காரணமாக பெருமளவு வழித் தடங்களில் சேவையை நிறுத்திவிட்டது. டெல்லி-சென்னை போன்ற முக்கிய தடங்களில் கூட கோ ஏர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்தச் சூழலில் கோ ஏரை வாங்கிப் போடுவது தமது சேவை விஸ்தரிப்புக்கு உதவும் என நம்புகிறது ஸ்பைஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications