அத்வானியுடன் முகேஷ் அம்பானி திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக கருதப்படும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பாஜக தலைவர் அத்வானியை சந்தித்துப் பேசியுள்ளார்.
தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக கருதப்படுபவர் முகேஷ் அம்பானி. இந்த நிலையில் நேற்று அவர், பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானியை சந்தித்து அரை மணி நேரம் பேசினார். என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தொழிலதிபர்களை சந்திக்கும் அத்வானியின் திட்டத்தில் இதுவும் ஒன்று. வழக்கமான ஒன்றுதான் என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அனில் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, இந்திய தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் அத்வானி ஆலோசனை நடத்தினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முக்கியமான முகேஷ் அம்பானி நேற்று அத்வானியை சந்தித்துள்ளார்.
More From
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications