மக்களவை தொகுதி அறிமுகம்-23: கரூர்

கரூர் தொகுதியில் முதன் முதலில் 1957ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தது. அதன்பின்னர் இதுவரை நடந்துள்ள 13 தேர்தல்களில் 6 முறை காங்கிரஸ் வென்று முன்னணியில் உள்ளது.
அதிமுகவுக்கு இங்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. திமுகவுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி கிட்டியது. தமாகவுக்கும் ஒரே ஒரு முறைதான்.
தொகுதி மறு சீரமைப்பின் கீழ் கரூர் லோக்சபா தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்குப் பதில், மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.
கரூர் லோக்சபா தொகுதியின் பழைய சட்டசபைத் தொகுதிகள் - அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம்.
புதிய சட்டசபைத் தொகுதிகள் - வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலி மலை.
சட்டசபை (பழைய, புதிய) உறுப்பினர்கள் விவரம்..
அரவாக்குறிச்சி - கலிலூர் ரஹ்மான் (திமுக)
கரூர் - செந்தில் பாலாஜி (அதிமுக)
கிருஷ்ணராயபுரம் (தனி)- காமராஜ் (திமுக)
மருங்காபுரி - சின்னச்சாமி (அதிமுக)
குளித்தலை - மாணிக்கம் (திமுக)
தொட்டியம் - ராஜசேகரன் (காங்கிரஸ்)
வேடசந்தூர் - தண்டபாணி (திமுக)
கடந்த தேர்தல் நிலவரம்
கே.சி.பழனிச்சாமி (திமுக) - 4,50,407.
ராஜா பழனிச்சாமி (அதிமுக) - 2,59,531.
வெற்றி வித்தியாசம் - 1,90,876 வாக்குகள்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1957 - பெரியசாமி கவுண்டர் - காங்கிரஸ்.
1962 - ராமநாதன் செட்டியார் - காங்கிரஸ்.
1967 - முத்துச்சாமி கவுண்டர் - சுதந்திரா கட்சி.
1971 - கே.கோபால் - காங்கிரஸ்.
1977 - கே.கோபால் - காங்கிரஸ்.
1980 - துபை செபாஸ்டியன் (காங்கிரஸ்)
1984 - ஏ.ஆர்.முருகையா (காங்கிரஸ்)
1989 - தம்பித்துரை (அதிமுக)
1991 - என்.முருகேசன் (அதிமுக)
1996 - கே.நாட்ராயன் (தமாகா)
1998 - தம்பித்துரை (அதிமுக)
1999 - எம்.சின்னச்சாமி (அதிமுக)
2004 - கே.சி.பழனிச்சாமி (திமுக)
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1957.
வென்றவர் - பெரியசாமி கவுண்டர் (காங்கிரஸ்).
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications