மீண்டும் பொள்ளாச்சியை கேட்கும் மதிமுக
பொள்ளாச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் மதிமுக மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் அக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. அதில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக லோக்சபா தேர்தலுக்கு பொள்ளாச்சி தொகுதியை கேட்டுப் பெற வேண்டும்.
இத்தொகுதியில் மதிமுக இரு முறை போட்டியிட்டுள்ளது. இதனால், நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மதிமுகவுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
எனவே இம்முறையும் பொள்ளாச்சி தெகுதியில் மதிமுகவே போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அனுமதியுடனேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
கட்சியைவிட்டு மு.கண்ணப்பன் விலகிய நிலையில் அவரது தொகுதியான பொள்ளாச்சியில் தனது பலத்தை நிரூபிக்க மதிமுக தீவிரமாக உள்ளது. இத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கண்ணப்பனே போட்டியிடலாம் என மதிமுக கருதுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications