திமுக-பாமக கூட்டணி: ஸ்டாலின்-ஜி.கே.மணி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

பாமகவுடன் காங்கிரஸ் தரப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியிருந்தார்.
அதே நேரத்தில் கூட்டணி குறித்து பாமகவினரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை, நாங்களும் அவர்களுடன் பேசவில்லை என்று முதல்வர் கருணாநிதி காலையில் கூறிய நிலையில் மாலையில் திமுக தேர்தல் குழுத் தலைவரான அமைச்சர் ஸ்டாலினை மணி சந்தித்துப் பேசினார்.
அப்போது பாமகவுக்கு 6 தொகுதிகள் தருவதாக ஸ்டாலின் கூற, 7 தொகுதிகள் கேட்டுள்ளது பாமக.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications