திமுக பெண் எம்எல்ஏ மீது மாமியார் கொலை மிரட்டல் புகார்
திருச்சி: உப்பிலியபுரம் திமுக எம்எல்ஏ ராணி தனது மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
உப்பிலியபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ ராணி. இவரது கணவர் ராமச்சந்திரன். ராமச்சந்திரனின் தந்தை வெள்ளியின் இரண்டாவது மனைவி நாகம்மா. நாகம்மாளுக்கு அன்னபூரணி என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் நாகம்மா, ராணியும், ராமச்சந்திரன் மற்றும் உறவினர்கள் சிலர் சேர்ந்து தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக போலீஸ் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்,
எனது கணவரின் பெயர் வெள்ளி. அவருக்கு நான் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டேன். எனது கணவர் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணத்தில் 4 குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்தேன். ரூ 3 லட்சத்தை எனது மருமகள் ராணி முதல்முறை தேர்தலில் போட்டியிட வேண்டுமென வாங்கி கொண்டார்.
இவை போக எனக்கும் ரூ.95 ஆயிரம் போட்டு வைத்துள்ளேன். தற்போது எனது பெயரில் உள்ள பணம் மற்றும் நான் வசிக்கும் வீடு மற்றும் நிலத்தை என்னை மிரட்டி எழுதி வாங்கி கொண்டனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தலைமறைவாக வாழ்கிறேன்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications