மக்களவை தொகுதி அறிமுகம்-24: திருச்சி

மலைக்கோட்டை மாநகரமான திருச்சி, தமிழகத்தின் பாரம்பரியமான தொகுதிகளில் ஒன்று.
இத்தொகுதியின் தற்போதைய சட்டசபைத் தொகுதிகள் -
ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை.
இதற்கு முன்பு திருச்சி தொகுதியில், முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி1, திருச்சி2, திருவெறும்பூர் ஆகியவை இருந்தன.
தற்போது திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாறி விட்டது. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்துள்ளது. லால்குடி, முசிறி போய் விட்டது. புதுக்கோட்டை இணைந்துள்ளது.
இங்கு அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, திமுக, மதிமுக ஆகியவை வென்றுள்ளன.
தொழிலாளர்களின் வாக்கு வங்கி சற்று பலமாக உள்ள தமிழக தொகுதிகளில் திருச்சியும் ஒன்று.
சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த பரஞ்சோதியும், புதுக்கோட்டையில் அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியனும், முசிறியில் திமுகவின் செல்வராஜும், லால்குடியில் திமுகவின் செளந்தரபாண்டியனும், திருச்சி 1 தொகுதியில் திமுகவின் அன்பில் பெரியசாமியும், திருச்சி 2ல் திமுகவின் கே.என். நேருவும், திருவெறும்பூரில் திமுகவைச் சேர்ந்த சேகரனும் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த தேர்தல் நிலவரம்
எல்.கணேசன் (மதிமுக) - 4,50,907.
பரஞ்சோதி (அதிமுக) - 2,34,182
வெற்றி வித்தியாசம் - 2,16,725 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1951 - மதுரம் - சுயேச்சை.
1957 - எம்.கே.எம். அப்துல் சலாம் - காங்.
1962 - அனந்த நம்பியார் - சிபிஐ
1967 - அனந்த நம்பியார் - சிபிஐ
1971 - எம்.கல்யாணசுந்தரம் -சிபிஐ
1977 - எம்.கல்யாணசுந்தரம் -சிபிஐ
1980 - செல்வராஜு - திமுக
1984 - அடைக்கலராஜ் - காங்.
1989 - அடைக்கலராஜ் - காங்.
1991 - அடைக்கலராஜ் - காங்.
1996 - அடைக்கலராஜ் - தமாகா.
1998 - ரங்கராஜன் குமாரமங்கலம் - பாஜக
1999 - ரங்கராஜன் குமாரமங்கலம் - பாஜக
2004 - எல்.கணேசன் - மதிமுக.
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - மதுரம் (சுயேச்சை).
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications