தேர்தல் விதி: ரத்தான பாமக முஸ்லீம் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் நடத்தை விதி மீறலாகி விடும் என்பதால் கடைசி நேரத்தில் பாமக ஏற்பாடு செய்திருந்த முஸ்லீம் மாநாடு ரத்து செய்யப்பட்டது.
முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் பாமக குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பாமக சார்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கான மாநாடு ஒன்றுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது. மதத்தை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் செயலாகும் இது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திலிருந்து பாமகவுக்கு கடிதம் போனது.
இதையடுத்து கடைசி நேரத்தில் மாநாட்டை பாமக ரத்து செய்து விட்டது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications