விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி சுமார் ஒரு மாத கால தாமதத்துக்கு பின் நேற்று ஏழு பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இந்நிலையில் அதன் வால்வு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதே தொடர்ந்து கடந்த 11ம் தேதி புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஹைட்ரஜன் வாயு கசிவு காரணமாக இரண்டாவது முறையாக அதன் பயணம் தாமதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை கேப் கனவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சுமார் 7 விஞ்ஞானிகளுடன் சென்றுள்ள இந்த விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைய இரண்டு நாட்கள் ஆகும். இதில் கொண்டு செல்லப்படும் சோலார் பேனல் அங்கு நிறுவப்பட இருக்கிறது.
இரண்டு முறை தாமதமானதை அடுத்து இந்தப் பயணத்தின் மொத்த நாட்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. இதில் செல்லும் விண்வெளி வீரர்கள் முதலில் நான்கு முறை விண்வெளியில் நடக்க திட்டமிட்டிருந்தனர். இதுவும் மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் 26ம் தேதி ரஷ்யா தனது வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications