பாகிஸ்தானில் அமைதி-இந்தியா நிம்மதி பெருமூச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானில் பிரச்சினைகள் தீர்ந்து அமைதி திரும்பியிருப்பது நிம்மதியைத் தருகிறது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், பாகிஸ்தானில் எது நடந்தாலும் அது அந்த நாட்டின் உள் விவகாரம் ஆகும். வழக்கமாக, எந்தவொரு நாட்டின் உள் விவகாரம் குறித்தும் நாம் (இந்தியா) கருத்து கூறுவது கிடையாது.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் ஒரு ஜனநாயக அரசு இருப்பதே இந்தியாவின் நலனுக்கு உகந்தது. பாகிஸ்தான் பலமாக இருப்பது இந்த பிராந்தியத்திற்கு முக்கியமானு.
அப்போதுதான் தீவிரவாதத்துக்கு எதிராக முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த அடிப்படையில், அங்கு அமைதி திரும்பியிருப்பது நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று கூறினார்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications