கோவை நீதிமன்றத்தில் வக்கீல்கள் கைகலப்பு
கோவை: கோவை நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு இடைய நடந்த வாய்த்தகராறு முற்றியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மூத்த வக்கில்கள் சிலர் தலையிட்டு பிரச்சினை தீர்த்து வைத்தனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் வக்கீல்கள் தொடர்ந்து நீதிமன்ற செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் ஜாமினில் வெளியே வர முடியாமல் ஏராளமான கைதிகள் வாடி வருகின்றனர். இந்நிலையில் சில ஏழை வக்கீல்களும் கஷ்டப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வக்கீல்கள் சங்கம் அருகில் சில வக்கீல்கள் காரசாரமாக பேசி கொணடிருந்தனர்.
அதில் ஒரு வக்கீல் மற்றொருவரை பார்த்து உன்னால் தான் எல்லாம் கெட்டுவிட்டது என கூறியுள்ளார். இதையடு்த்து வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இந்த சம்பவத்தை அறிந்த சில மூத்த வக்கீல்கள் தலையிட்டு வக்கீல்களை அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications