தமிழகத்தில் லாலு கட்சி 16 தொகுதிகளில் போட்டி
சென்னை: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் தமிழகத்தில் 15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடவுள்ளது.
அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேர்தலில் பங்கு கொள்ள வாய்ப்பு கேட்பது.
- ஒரு வேளை வாய்ப்பு தராவிட்டால், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், வேலூர், கள்ளக்குறிச்சி(தனி), மதுரை, ராமநாதபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, திருநெல்வேலி, சிதம்பரம்(தனி), ஆரணி, கிருஷ்ணகிரி ஆகிய 15 தொகுதிகளில் தனித்தோ அல்லது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ போட்டிடுவது என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதை லாலு பிரசாத் யாதவிடம் விளக்கிக் கூறியுள்ளனர் தமிழக தலைவர்கள். அதைக் கேட்ட லாலு, மாநில கமிட்டியின் முடிவுப்படி தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் என்று மாநில தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications