கைமாறியது அப்பல்லோ சிந்தூரி!
Subscribe to Oneindia Tamil

ஆதித்ய பிர்லா நிறுவனம், பிர்லா சன்லைஃப் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் லிமிடெட் (BSDL) என்ற பெயரில் தற்போது இன்ஷ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்டுகளை விநியோகம் செய்து வருகிறது. அதன் தற்போதைய நிர்வாக இயக்குனரான சுதாகர் அப்போலோ சிந்தூரியின் புதிய இயக்குனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ சிந்தூரி நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்ட அப்போலோ மருத்துவமனை குழுமத்தால் துவக்கப்பட்டதாகும். அப்போலோ மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் பிரதாப் ரெட்டி அப்போலோ சிந்தூரியை துவக்கினார். அவரது குடும்பத்தினர் இதன் முதன்மையான பங்குதாரர்களாக இருந்தனர். அவர்களிடம் இருந்து அனைத்துப் பங்குகளையும் வாங்கியுள்ளது பிர்லா நிறுவனம்.
இன்னும் சில மாதங்களில் அப்போலோ சிந்தூரியின் பெயர் மாற்றப்படுகிறது.
More From
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications