பங்குச் சந்தை: அமர்க்களமான ஆரம்பம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வங்கித் துறைப் பங்குகளுக்கு வந்த திடீர் மவுசு காரணமாக இன்று பங்குச் சந்தை எடுத்த எடுப்பிலேயே 200 புள்ளிகள் வரை உயர்ந்து களை கட்டத் துவங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட்ஸ் மற்றும் உலோகத் துறை நிறுவனப் பங்குகளும் நல்ல உயர்வைச் சந்தித்துள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 171 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் 9000 புள்ளிகளைக் கடந்துள்ளது சென்செக்ஸ்.
நிப்டியிலும் இன்று பரபரப்பான வர்த்தகம். காலையிலேயே 51 புள்ளிகள் வரை உயர்வைக் கண்டுள்ளது நிப்டி. இதனால் சிறிது இடைவெளிக்குப் பிறகு 2800 புள்ளிகள் என்ற நிலையைக் கடந்துள்ளது.
வழக்கத்தை விட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன, இதர ஆசியப் பங்குச் சந்தைகளும். அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 178 புள்ளிகள் உயர்வைக் கண்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications