எதிர்ப்பாளர்களுக்கு சீட் இல்லாமல் செய்த மோடி
Subscribe to Oneindia Tamil

இந்த ஆறு பேரும் தற்போது எம்.பிக்களாக இருப்பவர்கள் ஆவர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் அனைவரும் மோடிக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மனதில் வைத்து இவர்களுக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டார் மோடி.
கதாவி (கட்ச்), சோமாபாய் படேல் (சுரேந்திர நகர்), கன்ஷிராம் ராணா (சூரத்), வல்லபாய் கத்திரியா (ராஜ்கோட்), ஹரிலால் படேல் (போர்பந்தர்), ஜெயா பென் தாக்கர் (வதோதரா) ஆகியோரே சீட் மறுக்கப்பட்டவர்கள்.
அதேசமயம், தற்போது எம்.பிக்களாக உள்ள 2 பேருக்கு சீட் கிடைத்துள்ளது. அவர்கள் ஹரின் பதக் (அகமதாபாத்), மன்சுக்பாய் வாசவா (பரூச்). காந்திநகர் தொகுதியில் அத்வானி போட்டியிடுகிறார்.
நேற்று 22 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications