இந்தியாவின் உதவியால்தான் வென்றோம்-இலங்கை

இலங்கைக்கு வந்துள்ள இந்திய ராணுவ மருத்துவக் குழுவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கை மருத்துவக் கவுன்சில் இது குறித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. லொகு பண்டாரா இதுகுறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய, அமைச்சர் நிமல் சிரிபாலா டிசில்வா கூறுகையில், புல்மொட்டையில் இந்திய மருத்துவகுழுவின் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவ மருத்துவ குழு அல்ல. இந்திய ராணுவத்துக்கு மருத்துவம் செய்த ராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழு தான் இது.
இலங்கை அரசின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டே இந்திய மருத்துவ குழு இங்கு சேவை செய்யும். இந்தியா வழங்கிய நிவாரண பொருட்கள் கூட இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய உதவி..
விடுதலைப்புலிகளுடனான போரில் ராணுவம் வெற்றி பெற்றதற்கு இந்திய அரசின் மிகப்பெரிய உதவியே காரணம். இந்திய அரசின் உதவி மட்டும் இல்லை என்றால் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது.
எனவே இலங்கை மக்கள் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் கட்சி வேறுபாடு இல்லாமல் இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications