மக்களவை தொகுதி அறிமுகம்-29: நாகப்பட்டனம் (தனி)

ஆரம்ப காலத்தில் இந்த தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது. பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது.
நாகை பாரளுமன்ற தொகுதியில் இதுவரை
நாகை, திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது.
தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி(தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
நாகை தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 3 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தேர்தல் நிலவரம்
ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) 4,63,389
அர்ச்சுனன் (அதிமுக) - 2,47,166
வெற்றி வித்தியாசம் - 2,16,223 வாக்குகள்.
இதுவரை எம்.பி.ஆக இருந்தவர்கள்
1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரஸ்
1962 - கோபால்சாமி - காங்கிரஸ்
1967 - சாம்பசிவம் - காங்கிரஸ்
1971 - காத்தமுத்து - சிபிஐ
1977 - எஸ்.ஜி. முருகையன் - சிபிஐ
1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக
1984 - மகாலிங்கம் - அதிமுக
1989 - செல்வராஜ் - சிபிஐ
1991 - பத்மா - காங்கிரஸ்
1996 - செல்வராஜ் - சிபிஐ
1998 - செல்வராஜ் - சிபிஐ
1999 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
2004 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1957.
வென்றவர்கள் - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் (காங்கிரஸ்)
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications