திமுகவிடம் சீட் கேட்போம்- நாடார் பேரவை
மதுரை: தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் சீட் கேட்போம் என்று அதன் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பனை, தென்னை மர தொழிலை நம்பி 10 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு கள் இறக்கி விற்க தமிழக அரசிடம் அனுமதி கோரி வருகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி டில்லியில் வரும் மார்ச் 20ம் தேதி கவனஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெறும். இதில் தமிழ்நாடு நாடார் பேரவையைச் சேர்ந்த 500 பேர் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
நாடார் பேரவை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து திமுகவை ஆதரித்து வருகிறது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடார் பேரவை சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்கப்படும் என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications