பணவீக்கம் குறைந்தது-வர்த்தகமும் மந்தம்!
மும்பை: பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்ததால் இன்று சந்தையில் பங்கு விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.
முதலீட்டுப் பொருட்கள், உலோகத் துறைப் பங்குகள் மற்றும் நுகர்வோர் பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அனைத்துமே இன்று வீழ்ச்சி கண்டன.
தொழில் நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் ஓரளவு லாபம் கண்டாலும், எப்போது வீழ்ச்சியடையுமோ எனற ஆபத்துடன்தான் அவற்றை கைமாற்றி விட்டனர் முதலீட்டாளர்கள்.
முன்னதாக காலையில் ஓரளவு திருப்திகரமாகவே துவங்கியது பங்கு வர்த்தகம். ஆனால் பணவீக்க விகிதம் குறித்த புள்ளிவிவரம் வெளியானதும், வர்த்தகத்தின் வேகமும் குறைந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் உயர்ந்து 9001 புள்ளிகளில் நிலை பெற்றது. நிப்டியிலும் மந்தமான நிலைதான். 12.45 புள்ளிகள் உயர்ந்து 2807 புள்ளிகளில் நிலைபெற்றது.
சன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்ஸி பங்குகள் லாபத்தில் கைமாறின. இன்போஸிஸ், மாருதி சுசுகி மற்றும் எச்டிஎப்சி பங்குகள் சுமாரான லாபத்தில் கைமாறின.
டாடா ஸ்டீல், பிஎச்இஎல், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications