அத்வானிக்கு எதிராக மல்லிகா சாராபாய் போட்டி!

பழம்பெரும் பாரம்பரிய நடனக் கலைஞர் மிருநாளினி சாராபாயின் மகள்தான் மல்லிகா சாராபாய். குச்சுப்பிடி மற்றும் பரதநாட்டியத்தில் நிபுணர். இவர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்தவரான சாராபாய் கோத்ரா கலவரத்திற்குப் பின்னர் பாஜகவுக்கு எதிராக மாறினார் மல்லிகா. முதல்வர் நரேந்திர மோடியையும், அவரது அரசையும் எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில், மோடிக்கு எதிராக பொது நல வழக்கையும் தொடர்ந்தார். இந்த நிலையில் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார் மல்லிகா.
இதற்கிடையே, அத்வானிக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் கட்சி நாளை அறிவிக்கவுள்ளது.
இதுவரை குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் 12 பேரின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. காந்தி நகருக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
காந்திநகர் உள்ளிட்ட மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை டெல்லியில் வெளியிடப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications