கார் விபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி காயம்
Subscribe to Oneindia Tamil
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே காரும், பஸ்சும் மோதிக் கொண்டதில் அமைச்சர் ஐ.பெரியசாமி காயமடைந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பெரியசாமி தனது திண்டுக்கல் அருகே உள்ள சொந்த கிராமமான ஆத்தூரில் இருந்து காரில் மதுரைக்கு கிளம்பினார்.
வாடிப்பட்டி அடுத்த வடுகப்பட்டி அருகே நான்குவழி சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரு திசையில் செல்லும் வாகனங்களும் ஒரே பாதையில் செல்கின்றன.
அமைச்சரின் கார் இந்த இடத்தில் வந்தபோது எதிரே நாகர்கோயிலில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது.
இதில் அமைச்சர் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இன்னொரு காரில் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications