அசாருதீனை ராஜஸ்தானி்ல் நிறுத்தும் காங்கிரஸ்!
Subscribe to Oneindia Tamil

சூதாட்ட புகாரில் சிக்கியதால் அசாரின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது. இந் நிலையில் சமீபத்தில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவரான அஸார் ஆந்திராவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திர மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் அசாருதீன் பெயர் இடம் பெறவில்லை
அவரை ராஜஸ்தானில் நிறுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்புள்ள முஸ்லீம்கள் நிறைந்த 2 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வார இறுதியில் ராஜஸ்தான் மாநில வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடவுள்ளது.
அதில் அசார் பெயர் இடம் பெறுவது உறுதி என்கின்றனர்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications