சென்னையில் சிலி நாட்டு அதிபர் மிசேல்
Subscribe to Oneindia Tamil

நேற்று சென்னை வந்த அவருக்கு ஆளுநர் பர்னாலா இரவு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையதிதிற்கு விஜயம் செய்த மிசேல் சாப்ட்வேர் நிறுவன அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அவருக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கவுள்ளது.
5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் டெல்லியில் ஜனாதிபதி பிரதீபா மற்றும் பிரதமர் மன்மோகன் சி்ங்கையும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேசினார்.
சென்னையில் இந்திய-சிலி கலாச்சார கண்காட்சியையும் அவர் துவக்கி வைக்கிறார். பினனர் அவர் ஆக்ராவுக்கும் செல்கிறார்.
More From
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications