தேமுதிக விண்ணப்பத்தில் ஜாதி பெயருக்கு தடை!!
சென்னை: தேமுதிகவின் நாடாளுமன்ற தேர்தல் விண்ணப்பத்தில் ஜாதி பெயர், சொத்து மதிப்பு போன்றவைகள் இடம்பெறவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி குறித்து என்ன முடிவெடுக்கும் என தெரியாத நிலையிலும் கட்சி சார்பில் தேர்தல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பங்களை வாங்கி சென்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் விண்ணப்ப கட்டனமாக ரூ. 5 ஆயிரம் செலுத்தினால் போதும் என சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் கட்சி விண்ணப்பத்தில் ஜாதி பெயர் இருக்கக்கூடாது என உத்தரவிட்டாளர். அதன்படி தேமுதிக விண்ணப்பங்களில் ஜாதி விபரம் கேட்கப்படவில்லை. அதேபோல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு கேட்கப்படவில்லை.
கல்வித் தகுதி, தமிழ் தவிர தெரிந்த மற்ற மொழிகள், வெற்றி வாய்ப்பு எப்படி? விஜயகாந்த் ரசிகர்மன்றத்தில் உறுப்பினரா? உறுப்பினர் எண், மன்ற வளர்ச்சிக்கு ஆற்றிய பணி, தற்போது கழகத்தில் உள்ள பொறுப்பு, தங்கள் குடும்பத்தில் யாராவது எம்எல்ஏ, எம்.பி.யாக இருந்தார்களா? போன்ற 23 விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications