புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்வும் செய்யும் கட்சி தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான பணிகளை பார்வையிட அக்கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தி விரைவில் புதுச்சேரி வர இருக்கிறார்.
புதுவையில் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தேர்தல் அதிகாரியாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அனில் தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி வந்த அனில்தாமஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரசுக்கு ஏப்ரல் 13, 14, மற்றும் 15ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
எவ்வித அரசியல் நெருக்கடியும் இன்றி ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதை முன்னிட்டு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி புதுவை வர உள்ளார். ஆனால் அவர் வரும் தேதி குறித்து இறுதி முடிவு செய்யப்படவில்லை என்றார் அனில் தாமஸ்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications