திமுகவிடம் 15 தொகுதிகள் கேட்டுள்ளோம்-காங். எம்பி
திண்டுக்கல்: திமுகவிடம் காங்கிரசுக்கு 15 தொகுதிகள் கேட்டுள்ளோம் என்று திண்டுக்கல் தொகுதி எம்பியான சித்தன் கூறியுள்ளார்.
திண்டுகëகல் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய சித்தன்,
கடந்த நாடாராளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து 5 ஆண்டுகாலம் எம்.பியாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு தலா ரூ.2 கோடி வீதம் எம்பி நிதியில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் 220 திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
திண்டுக்கல்-மதுரை இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை எனது முயற்சியால் தான் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்தப் பாதையில் போக்குவரத்து தொடங்கியவுடன் மதுரை-திண்டுக்கல் இடையே 10 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் தொகுதியில் 1971, 1994, 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டதால் இம்முறையும் இத்தொகுதியை காங்கிரசுக்கே ஒதுக்க வேண்டுமென்று ஜி.கே வாசன் முயற்சி செய்து வருகிறார். எனவே இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை 15 இடங்களில் போட்டியிட திமுகவிடம் பேசி வருகிறது என்றார்.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
பணம் கேட்டு மிரட்டுகிறார் ராம.ரவிக்குமார்.. எஸ்பி அலுவலகத்தில் மாஜி அறங்காவலர் பரபர புகார்! பின்னணி?












Click it and Unblock the Notifications