மாயாவதி பிரதமராக ஜெ. ஆட்சேபிக்க மாட்டார்: பரதன்
டெல்லி: மாயாவதி பிரதமர் பதவிக்கு வருவதற்கு ஜெயலலிதா ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் பதவிக்கு அத்வானி, மன்மோகன் சிங்கை விட பொருத்தமானவர், சரியானவர் மாயாவதிதான்.
லோக்சபா தேர்தலில் 3வது அணிக்கு பிரதமரை தேர்வு செய்யும் சக்தி கிடைத்தால், ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம். ஆனால் தற்போதைய தலைவர்களில் மாயாவதியே சாலப் பொருத்தமானவராக உள்ளார்.
அதேபோல, மாயாவதி பிரதமராக வருவதற்கு ஜெயலலிதா ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்.
பாஜகவுடன் மாயாவதிக்கு 3 முறை கசப்பான அனுபவம் கிடைத்துள்ளது. எனவே அவர் தேர்தலுக்குப் பின்னர் இடதுசாரிகளை உதறி விட்டு பாஜகவுக்கு செல்வார் என கருதவில்லை. தேசியவாத காங்கிரஸ், பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்.
பாஸ்வானுடன் ரெகுலராக நான் தொடர்பு வைத்துள்ளேன். நேற்று கூட எனக்கு மீன் அனுப்பி வைத்திருந்தார் பாஸ்வான். அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பர்.
அதேபோல ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் மிகவம் நல்ல மனிதர். நல்ல தலைவர். ஆனால் துரதிர்ஷ்டவசாக அவர் மறுபக்கத்தில் (பாஜக கூட்டணியில்) உள்ளார் என்றார் பரதன்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications